பாக்கிஸ்தான் புதிய பிரதமருக்கு மைத்திரியின் வாழ்த்து

0
514
President Maithripala congratulated newly elected Imran Khan Pakistan

(President Maithripala congratulated newly elected Imran Khan Pakistan)

பாகிஸ்தானில் புதிதாக பதவியேற்றுள்ள பிரதமர் இம்ரான் கானுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் இம்ரான் கானின் அரசாங்கத்தின் கீழ் இருநாட்டு உறவுகளை மேலும் பலப்படுத்த எதிர்ப்பார்த்துள்ளதாக ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தானின் புதிய பிரதமர் இம்ரான் கானின் ஆட்சியின் கீழ் செழிப்பு மற்றும் சமாதானம் உதயமாகும் என எதிர்ப்பார்ப்பதாக ஜனாதிபதி மேலும் குறிப்பிடப்பட்டுள்ளார்.

(President Maithripala congratulated newly elected Imran Khan Pakistan)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites