இதுவரை தீர்மானிக்கவில்லை – ஆனால் ஆலோசனை நடக்கிறது

0
361
not decide president candidate former president mahindha rajapaksha

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவது தொடர்பில் இதுவரையில் ஒரு நிலையான முடிவு எடுக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். not decide president candidate former president mahindha rajapaksha

பிலியந்தல பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அதுதொடர்பில் மேலும் ஆலோசிக்கப்படுவதாகவும் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
not decide president candidate former president mahindha rajapaksha

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites