முடிந்தால் வந்து பாருங்கள் – சஜித் பிரேமதாசவிற்கு சவால்

0
303
national freedom alliance leader wimal weeravangsa challenge sajith premadasa

நாட்டிற்கு இதுவரை முழுமையான சுதந்திரம் கிடைக்கப்பெறவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்தார். national freedom alliance leader wimal weeravangsa challenge sajith premadasa

கடந்த மூன்று வருடங்களுக்குள் நாட்டிற்கு சாதகமான சுதந்திரம் கிடைக்கவில்லை என்பதோடு குறித்த மூன்று வருடங்களுக்குள் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

களுத்துறை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், கடந்த மூன்று வருடங்கள் அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் தொலைக்காட்சி விவாதம் ஒன்றிற்கு வருமாறு சஜித் பிரேமதாஸவிற்கு மீண்டும் சவால் விடுப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
national freedom alliance leader wimal weeravangsa challenge sajith premadasa

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites