பொருட்களின் விலையுயர்வினால் எந்த பாதிப்பும் இல்லை – சரத் அமுனுகம

0
377
Minister Sarath Amunugama said significant price increase country

(Minister Sarath Amunugama said significant price increase country)

நாட்டில் குறிப்பிடத்தக்க அளவிற்கு பொருட்களின் விலையுயர்வு எதுவுமில்லை என்று அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கண்டி தவுலகல பிரதேசத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது தற்போது பொருட்களின் விலைகள் குறைவாகவே உள்ளன.

அன்று பெற்றோல், சமையல் எரிவாயு போன்றவற்றுக்கு செலுத்திய தொகை இன்று அதனை விட குறைவானதாகவே நிலவுவதாகவும் அமைச்சர் சரத் அமுனுகம சுட்டிக்காட்டினார்.

(Minister Sarath Amunugama said significant price increase country)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites