ஞாயிறு – போயா தினங்களில் தனியார் வகுப்புக்கள் நடக்காது?

0
207
Cabinet Declaration Ban Private Exclusive Classes Sundays PoyaDays

(Cabinet Declaration Ban Private Exclusive Classes Sundays PoyaDays)

ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் போயா தினங்களில் தனியார் பிரத்தியேக வகுப்புக்களை தடை செய்வதற்கான அமைச்சரவை பத்திரம் ஒன்று சமர்பிக்கப்படவுள்ளதாக புத்த சாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்தார்.

ஞாயிற்றுக் கிழமைகளில் பிற்பகல் 02.00 மணி வரை மற்றும் போயா தினங்களில் தனியார் பிரத்தியேக வகுப்புக்களை தடைசெய்யவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அனைத்து மதங்களினதும் வேண்டுகோளின் படி அந்த அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா இந்த கருத்தை வெளியிட்டார்.

(Cabinet Declaration Ban Private Exclusive Classes Sundays PoyaDays)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites