களனி கங்கையின் நீர் மட்டம் அதிகரிப்பு

0
286
all island heavy rain kelani river water level increase warning people

களனி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துவருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. all island heavy rain kelani river water level increase warning people

சீரற்ற காலநிலை காரணமாகவே களனி கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் களனி கங்கையையடுத்துள்ள மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

மத்திய மாகாணத்தின் சில மாவட்டங்களில் காணப்படும் மழையுடனான கால நிலையினால் முக்கியமான நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இதனால் ஆறுகளில் நீர்மட்டம் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
all island heavy rain kelani river water level increase warning people

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites