அவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி! வைரல் புகைப்படம்

0
700
47year old woman Australia grow prominent Instagram

(47year old woman Australia grow prominent Instagram)

அவுஸ்திரேலியாவை சேர்ந்த 47 வயதான பெண்ணொருவர் மூன்றாவது தலைமுறை சந்ததியை பார்த்த பின்னரும் உடல் கட்டும், அழகும் குறையாமல் இன்ஸ்டாகிராமில் பிரபலமாகும் அளவிற்கு தன்னை வளப்படுத்திக் கொண்டுள்ளார்.

அவர் இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் மூலமாக உலகின் கவர்ச்சியான பாட்டி என்பதை நிரூபித்துள்ளார்.

மொடலாக வலம் வரும் அவருக்கு திருமணமாகி 2 மகன்கள், 2 மகள்கள் மற்றும் பேரக் குழந்தைகள் உள்ளனர்.

இவர் சமீபத்தில், வலைய டோனட் (ring donut) ஐ மிகவும் கவர்ச்சியாக உண்ணும் காணொளி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

இந்த காணொளி அவரை பின் தொடர்பவர்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. கவர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக இவர் மார்பக அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார்.

நான் பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீரை குடிப்பதில்லை, மேலும் ஆர்கானிக் உணவுகள் மற்றும் இயற்யான உறைவிடங்களையே விரும்புகிறேன்.

தேங்காய் எண்ணெய் மற்றும் ரோஜா எண்ணெய் மூலம் முகத்திற்கு மசாஜ் செய்கிறேன், இரசாயனங்கள் கலந்த எந்த ஒரு பொருளையும் எடுத்துக் கொள்வதில்லை என தெரிவித்துள்ளார்.

(47year old woman Australia grow prominent Instagram)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites