லொறியில் வந்தவர்கள் குடும்பஸ்தர் மீது தாக்குதல்….காரை நகரில் சம்பவம் – பின்னர் நடந்த விபரீதம்

0
620
unknown group attack family men jafna kaarainagar death latest news

காரைநகர், ஊர்காவற்துறை பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு குடும்ஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். unknown group attack family men jafna kaarainagar death latest news

லொறி ஒன்றில் வந்த இனந்தெரியாத மூவரே குறித்த நபர் மீது தாக்கியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

தாக்குதலில் பலத்த காயமடைந்த நபர்; யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஊர்காவற்துறை பகுதியை சேர்ந்த 54 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் அவர்களை கைது செய்வதற்காக ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
unknown group attack family men jafna kaarainagar death latest news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites