எந்த இடம் என்று அறிவிக்கமாட்டோம் – ஆனால் ஆர்பாட்டம் நிச்சயம்

0
235
we cant say place but picketing confirm namal rajapaksha

அரசாங்கத்திற்கு எதிரான கூட்டம் நடைபெறும் இடம் முன்கூட்டியே அறிவிக்க்பபடமாட்டாது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். we cant say place but picketing confirm namal rajapaksha

கூட்டு எதிரணி அரசாங்கத்துக்கு எதிராக எதிர்வரும் செப்டம்பர் 5 ஆம் திகதி கொழும்பில் ஆர்பாட்டம் ஒன்றை நடாத்த திட்டமிட்டுள்ளது.

ஆனால் குறித்த எதிர்ப்பு பேரணி எந்த இடத்தில் நடைபெறும் என்பது தொடர்பில் அறிவித்தால் அதற்கு நீதிமன்றத்தின் வாயிலாக அரசாங்கம் தடையுத்தரவினை பிறப்பித்துவிடுகின்றது.

ஆகையினாலேயே அது தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.
we cant say place but picketing confirm namal rajapaksha

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites