வனமகளுக்கு வந்த மவுசு : இரண்டு, மூன்று படம் நடித்து விட்டு கோடி கணக்கில் தேவையாம்..!

0
204
Tamil Cinema Actress Sayesha Saigal tamil news

வனமகள் நடிகையைப் பற்றி தினம் தினம் கிசுகிசுக்கள் வந்த வண்ணமே உள்ளதாம். இவர் குறுகிய காலத்திலேயே இளம் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து விட்டாராம். மேலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேரவும் இருக்கிறாராம்.Tamil Cinema Actress Sayesha Saigal tamil news

இந்நிலையில், சமீபத்தில் நடிகை தனது பிறந்தநாளுக்கு கொடுத்த பார்ட்டியால் முன்னணி நடிகரின் மகன் குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்தில் சிக்கினாராம்.

மேலும் அந்த பார்ட்டியில் நடன இயக்குனருடன் நெருக்கமாக இருந்ததையடுத்து இருவருக்குள்ளும் காதல் என்று செய்தி கிளம்பியதாம். இந்நிலையில் தனது சம்பளத்தையும் அதிரடியாக ஏற்றிவிட்டாராம். அந்தவகையில் தற்போது 2 கோடி கேட்பதாக தகவல் கசிந்துள்ளது.

<<MOST RELATED CINEMA NEWS>>

வெள்ளத்தில் மூழ்கிய நடிகர் ப்ரித்விராஜ் : தாயார் பத்திரமாக மீட்பு..!

ஜனனி வீட்டில் துக்க சம்பவம் : அது தெரியாமல் பிக்பாஸ் வீட்டில் துள்ளிக் குதிக்கும் ஜனனி..!

பிக் பாஸ் இல்லத்திலிருந்து இவ்வாரம் வெளியேறும் நபர் இவர் தான் : உங்களுக்கும் பிடிக்கும்..!

சர்கார் படத்தின் ‘ரா ரா ராட்சசன்..’ பாடல் லீக் : அதிர்ச்சியில் படக்குழு..!

தள்ளிப்போனது கோலமாவு கோகிலா : ஏமாற்றத்தில் ரசிகர்கள்..!

சர்வதேச தென்னிந்திய திரைப்பட விருது : 12 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்ட மெர்சல் படம்..!

அதர்வாவின் இமைக்கா நொடிகள் படத்தின் சென்சார் ரிசல்ட் ரிலீஸ்..!

நயனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா..? : அதிர்ச்சியில் உறைந்த சினிமாவுலகம்..!

Tags :-Tamil Cinema Actress Sayesha Saigal tamil news