இணையத்தில் வைரலாகும் சூர்யா 37 பட போஸ்டர்..!

0
212
Surya 37 movie poster viral social media tamil news

செல்வராகவன் இயக்கத்தில் தற்போது நடிகர்  சூர்யா ”NGK” படத்திலும், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் பெயரிப்படாத படத்திலும் நடித்து வருகிறார். Surya 37 movie poster viral social media tamil news

கே.வி.ஆனந்த் இயக்கி வரும் படத்தில், சாயிஷா நாயகியாக நடிக்க மோகன் லால், ஆர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்துக்கு ஹரிஷ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார்.

படத்தின் அப்டேட்களுக்காகவும் போஸ்டருக்காகவும் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், தற்போது ரசிகர்களே சூர்யா மற்றும் மோகன் லால் ஆகியோரை வைத்து போஸ்டர் ஒன்றை உருவாக்கி வெளியிட்டுள்ளனர். இப் போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

<<MOST RELATED CINEMA NEWS>>

வெள்ளத்தில் மூழ்கிய நடிகர் ப்ரித்விராஜ் : தாயார் பத்திரமாக மீட்பு..!

ஜனனி வீட்டில் துக்க சம்பவம் : அது தெரியாமல் பிக்பாஸ் வீட்டில் துள்ளிக் குதிக்கும் ஜனனி..!

பிக் பாஸ் இல்லத்திலிருந்து இவ்வாரம் வெளியேறும் நபர் இவர் தான் : உங்களுக்கும் பிடிக்கும்..!

சர்கார் படத்தின் ‘ரா ரா ராட்சசன்..’ பாடல் லீக் : அதிர்ச்சியில் படக்குழு..!

தள்ளிப்போனது கோலமாவு கோகிலா : ஏமாற்றத்தில் ரசிகர்கள்..!

சர்வதேச தென்னிந்திய திரைப்பட விருது : 12 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்ட மெர்சல் படம்..!

விஜய் படத்தால் தான் எனக்கு இவ்வாறு நடந்தது : நடிகை சங்கவி வருத்தம்..!

நயனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா..? : அதிர்ச்சியில் உறைந்த சினிமாவுலகம்..!

Tags :-Surya 37 movie poster viral social media tamil news