இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை நடைமுறைபடுத்த ஆரம்பிக்கப்பட்டுள்ளது

0
215
Singapore Sri Lanka FTA effect since May first Malik

சிங்கப்பூர் – இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் அரசியல் மேடைகளில் யார் என்ன கருத்தை தெரிவித்தாலும் இந்த உடன்படிக்கை செயற்படுத்த ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார். Singapore Lankan free trade agreement implement start malik

இந்த வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் சிலர் முன்வைத்து வரும் கருத்துக்கள் எந்தவித அடிப்படையும் அற்றது.
மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்துவதற்கே இவ்வாறான பிரசாரங்களை எதிர்த்தரப்பினர் முன்வைத்து வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

போலி கருத்துக்களை நம்புவதனை மக்கள் தவிர்த்து கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Singapore Lankan free trade agreement implement start malik

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites