பகிடி வதை தொடர்பில் 11 பேருக்கு விளக்கமறியல்

0
334
school raging eleven students remand today court order latest news

இரு மாணவ குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் 11 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். school raging eleven students remand today court order latest news

வெயங்கொட – நய்வல – உயர் கல்வி நிறுவனம் ஒன்றில் முதல் ஆண்டில் கல்வி கற்கும் மாணவர்கள் இருவருக்கு பகிடிவதை வழங்கிய சம்பவம் தொடர்பில் நேற்று மோதல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

உயர் கல்வி நிறுவனத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு இடையில் குறித்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் முதலாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவர்கள் மீது இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் காயமடைந்த மாணவர்கள் கம்பஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய கைது செய்யப்பட்டுள்ள 11 பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
school raging eleven students remand today court order latest news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites