அடுத்த சரவணன் மீனாட்சி தொடர் ஆரம்பிக்கிறது… அதே மீனாட்சி ஆனால் சரவணன் இவரா???(புகைப்படம் உள்ளே )

0
239
saravanan meenatchi serial finished tamil news

பல வருடங்களாக விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் நீண்ட சீரியல் சரவணன் மீனாட்சி. இதன் முதல் தொடரில் சரவணனாக நடித்த செந்தில் மற்றும் அவரது சோடியாக நடித்த அவரது மனைவியின் நடிப்பிற்காக பலரும் விரும்பி சரவணன் மீனாட்சியை பார்த்தனர். saravanan meenatchi serial finished tamil news

அவர்களது தொடர் முடிய இரண்டாவது தொடர் ஆரம்பித்தது. ஆனால், அதில் சரவணன் மீனாட்சியை மாற்றியதுமே, பெரிதும் பார்ப்பதை மக்கள் நிறுத்திவிட்டனர், இருந்தாலும் வேட்டையன் எனும் கவின் வந்த பிறகு கொஞ்சம் ஆர்வத்துடன் பார்க்க ஆரம்பித்தனர். ஆனால் அந்த தொடரும் முடிந்து அடுத்த சரவணன் மீனாட்சி மாறியது.

அதில் ரியோவின் நடிப்பு பார்க்க கூடியதாக இருந்தாலும் நாடகம் பெரிதும் சுவாரஸ்யமாக இருக்கவில்லை. இதனால், ரசிகர்களுக்கு வெறுப்பு தான் வந்தது. அதனால் இந்த நாடகத்திற்கான ரசிகர் கூட்டம் குறைந்துவிட்டது.

தற்போது இந்த சீரியல் இன்றுடன் முடிந்துள்ளது. இதனால் அவர்கள் மக்களுக்கு நன்றி சொல்வது போல ஒரு வீடியோவை வெளியிட மக்களோ சந்தோசப்பட்டதுடன், சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளியிட்டு வருகின்றனர்.

tags :- saravanan meenatchi serial finished tamil news
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
விஜயிற்கு அந்த வேலைபார்த்தாரா அவரது அப்பா? நாயகியின் குமுறல்- அதிர்ச்சியில் திரையுலகம்
முட்டைக் கண் அழகியின் அந்தக் காட்சி வெளியாகியது! யாரு நம்ம சூர்யா நடிகை தானே?
காதலிக்க தொடங்கியதுமே முதலில் உள்ளாடை வாங்கி கொடுத்த பிக்பாஸ் போட்டியாளர்… இவரா இப்பிடி???
பட ஓடியோ வெளியீட்டுக்கு அரைகுறையாக வந்த இறுதிச்சுற்று நாயகி – இளசுகளின் மனசில் இடம் பிடித்த புகைப்படம்!
அக்கா முறை நடிகையை தான் கா(ம)தல் முத்தத்தால் இழுத்துப் போட்ட ஒல்லியுடல் பிரபலத்தின் அடுத்த மூவ்மெண்ட்!
டேட்டிங்கிற்கு அடிமையான மனைவி காதல் கணவனை காசிற்காக கழுத்தறுத்து கொலை!
பாம்புகளுடன் உறவாடும் இளம்பெண்- அவர்களிடமிருந்து தன்னை விடுவிக்க மதுபானத்தை பயன்படுத்தும் பெண்!

எமது ஏனைய தளங்கள்