தொழிலாளர்களின் போராட்டம் ஆரம்பம்

0
292
Lankan tea estate workers protest start maduslseema hatton

மடுல்சீமை பெருந்தோட்ட கம்பனிகளுக்கு கிழ் இயங்கும் அனைத்து தோட்ட உத்தியோகத்தர்களும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். Lankan tea estate workers protest start maduslseema hatton
கடந்த 8 மாதங்களாக தமக்கான மேலதிக கொடுப்பானவு வழங்கபடாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அதன்படி, பொகவந்தலாவ கெர்க்கஸ்சோலட், தெரேசியா, மோரா, கிவ், சென்ஜோன்டிலரி, வெஞ்சர், கிலானி ஆகிய தோட்டபகுதிகளலும்; மற்றும் தேயிலை தொழிற்சாலை மற்றும் ஏனைய அனைத்து உத்தியோகஸ்தர்களும்; பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தங்களுக்கான கொடுப்பனவு தொகையினை வழங்கப்படும் வரையில் பணிபுறக்கணிப்பு தொடருமென அவர்கள் அறிவித்துள்ளனர்.
Lankan tea estate workers protest start maduslseema hatton

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites