இந்தியாவின் கொச்சின் விமான நிலையம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதையடுத்து பயணிகள் எதிர்கொண்டுள்ள சிக்கலை தடுப்பதற்காக ஸ்ரீ லங்கன் விமான நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. India Kerala flood airport close Lankan airlines help passengers
கொச்சின் விமான நிலையம் எதிர்வரும் 26ம் திகதி வரையில் மூடப்பட்டுள்ளதாக அந்த விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கொச்சின் விமான நிலையத்தில் இருந்து கொழும்புக்கு வருவதற்காக பிரவேசப்பத்திரம் பெற்றுக் கொண்டுள்ள பயணிகள் தென் இந்தியாவின் ஸ்ரீ லங்கன் விமான நிறுவனம் செயற்படக் கூடிய எந்தவொரு விமான நிலையத்தில் இருந்தும் தமது பயணங்களை மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக எந்தவொரு மேலதிக கட்டணங்களும் அறவிடப்பட மாட்டாது என்று ஸ்ரீ லங்கன் விமான நிறுவனம் கூறியுள்ளது.
அதேவேளை கொழும்பில் இருந்து கொச்சினுக்கு பிரவேசப்பத்திரம் பெற்றுக் கொண்டுள்ள பயணிகள் தென் இந்தியாவின் ஸ்ரீ லங்கன் விமான நிறுவனம் செயற்படக் கூடிய எந்தவொரு விமான நிலையத்திற்கும் பயணிப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கன் விமான நிறுவனம் கூறியுள்ளது.
India Kerala flood airport close Lankan airlines help passengers
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- மஸ்கெலியாவில் 80 பேர் வெளியேற்றம்; மரம் முறிந்து விழும் ஆபத்தில்
- வெள்ளநீரில் மூழ்கியுள்ள பொகவந்தலாவ கெர்க்கஸ்சோல்ட் தோட்ட வீதி
- இரத்த தானம் வழங்கியவர்களுள் 30 பேருக்கு எயிட்ஸ்; அதிர்ச்சித் தகவல்
- மனைவியை முச்சக்கரவண்டியில் பலவந்தமாக கடத்திய கணவன்
- இரண்டாவது நாளாக தொடர்கிறது பெண் கைதிகளின் போராட்டம்
- செஞ்சோலை படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று
- போலியான ஆவணங்களைத் தயாரித்து பண மோசடி செய்த நபர் கைது
- உலகின் அதிசிறந்த, மிகவும் மோசமான நகரம்; கொழும்பு 130 ஆவது இடத்தில்
- இந்தியாவின் கழிவுப் பொருட்களால் இலங்கையில் மீன் வளங்கள் அழிந்து போகும் அபாயம்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com