பங்களாதேஷ் பிரஜை ஒருவர் கைது

0
248
Two close associates Makandure Madush arrested firearms Tamil News

வீசா அனமதிபத்திரிமின்றி உள்நாட்டில் பணிபுரிந்த பங்களாதேஷ் நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். illegal stay Bangladesh person arrest Tamil latest news today

குறித்த நபர் வரக்காபொல – நாங்கல்ல – குல்கிரிய பிரதேசத்தில் உள்ள வாகனங்கள் திருத்தும் பணி நிலையம் ஒன்றில் பணித்துவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சந்தேக நபர் இன்று வரக்காபொல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
illegal stay Bangladesh person arrest Tamil latest news today

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites