கையும் களவுமாக சிக்கிய 110 பேர் – கிராண்ட்பாஸ் பொலிசாரின் அதிரடி நடவடிக்கை

0
317
Two close associates Makandure Madush arrested firearms Tamil News

தொட்டலங்க – ஹஜிமா வத்தையில் சட்டவிரோதமான முறையில் மின் இணைப்பை பெற்றுக்கொண்ட 110 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். illegal electricity connection hundred ten people arrest grand pass

இலங்கை மின்சார சபையின் விசேட சுற்றிவளைப்பு பிரிவால் இன்று அதிகாலை இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முகத்துவாரம் காவல்துறையின் உதவியுடன் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக மின்சக்தி அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன எமது செய்தி பிரிவிற்கு தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் கிராண்பாஸ் காவல்துறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய பொலிசார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
illegal electricity connection hundred ten people arrest grand pass

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites