தடைவிதிக்கப்பட்ட போதை பொருளுடன் ஒருவர் கைது

0
255
one men arrest suspect kudu suren murder police media spokesmen office

கல்கிஸ்ஸ ஹுலுதாகொட பகுதியில் சட்டவிரோத போதை பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். illegal business heroin Colombo galkiss place one men arrest

இவர் இன்று அதிகாலையில் கைது செய்ய்படப்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரிடமிருந்து 20 கிராம் 180 மில்லி கிராம் ஹெரோயின் போதை பொருள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தினை சேர்ந்த 26 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
illegal business heroin Colombo galkiss place one men arrest

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites