தாயை இழந்த குழந்தைக்காக, பெண்ணாக மாறிய தந்தை!

0
306
father became girl lost child tamil news

அன்னையர் தினத்தில், தன் தாயை இழந்த குழந்தைக்கு அன்னையாக மாறிய தந்தையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது! father became girl lost child tamil news

தாய்லாந்து நாட்டின் அன்னை என அழைக்கப்படும் ராணி ஸிர்கிட்டி-யின் பிறந்த நாளான ஆகஸ்ட்.,12-ஆம் நாள் தாய்லாந்து நாட்டின் அன்னையர் தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்நாளில் பள்ளி குழந்தைகள் அவர்களது அன்னையுடன் பள்ளி வருவது வழக்கம். ஆனால் தாய்லாந்தின் உத்தாய் என்னும் பகுதியை சேர்ந்த சாட்சாய் பார்ன் என்பவரது 5 வயது மகனுக்கு தாய் இல்லை என்பதால் தானே தாயாக மாறி பள்ளிக்கு சென்றுள்ளார்.

சாட்சாய் பார்ன்-ன் மனைவி சில ஆண்டுகளுக்கு முன்னதாக இறந்துவிட்ட காரணத்தால் பள்ளி நிகழ்ச்சியில் தன் மகனது மனம் புண்படாமல் இருக்கவேண்டும் என விரும்பிய சாட்சாய் பார்ன், பெண் வேடமிட்டு தன் மகனுடன் பள்ளிக்கு சென்றுள்ளார்.

இச்சம்பத்தின் வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

tags ;- father became girl lost child tamil news

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

    ***************************************

எமது ஏனைய தளங்கள்