பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களில் பலருக்கு மும்தாஜை பிடிக்கவில்லை. அதிலும் குறிப்பாக மகத்துக்கும், மும்தாஜுக்கும் ஆகவே ஆகாது, நேரம் கிடைக்கும்போது எல்லாம் இருவரும் மோதிக் கொள்கிறார்கள். Bigg boss Mahat Mumtaz fight controversy tamil news
ஐஸ்வர்யா, யாஷிகாவுக்கு அழுக வேண்டுமானால் மும்தாஜ் வேண்டும். அழுது முடித்த பிறகு அவரை பற்றி மற்றவர்களிடம் தப்புத் தப்பாக பேசுவார்கள்.
டாஸ்கின் போது ஏதும் தேவை என்றால் மட்டும் மும்தாஜ் நன்றாக பேசுகிறார், இல்லை என்றால் உம்மென்று இருக்கிறார். நான் எவ்வளவு கஷ்டப்பட்டு டாஸ்க் செய்தேன். அதற்கு ஒரு பாராட்டும் இல்லை, நான் ஒன்றும் இங்கு அடிமையாக வரவில்லை என கூறி மகத் மும்தாஜை கடுப்பேற்றினார்.
சற்று நாட்களுக்கு முன்னர் மும்தாஜ் யாஷிகாவிடம் எலிமினேஷன் க்கு ஜனனி பெயரை சொல்லு என்பதை மறைமுகமாக J என எழுதி காட்டியுள்ளார். அதை யாஷிகா, ஐஸ்வர்யாவிடம் கூறியிருக்கார். அதை ஐஸ்வர்யா மும்தாஜ் மேல இருந்த கோபத்தில் ஜனனியிடம் சொல்லிடுவார். இதை சற்றும் எதிர்பாக்காத ஜனனியின் முகம் கவலை தோய்ந்த முகமாக மாறிவிடுகிறது.
மேலும், பிக் பாஸுக்கு ஐஸ்வர்யாவை தான் பிடித்துள்ளது. அவரை எப்பாடுபட்டாவது காப்பாற்றத் துடிக்கிறார் பிக் பாஸ் என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது ஏதோ ஸ்கிரிப்ட் போலவே போகிறது… அதையும் பொறுத்திருந்து பார்ப்போமே…!
tags :- Bigg boss Mahat Mumtaz fight controversy tamil news
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
விஜயிற்கு அந்த வேலைபார்த்தாரா அவரது அப்பா? நாயகியின் குமுறல்- அதிர்ச்சியில் திரையுலகம்
முட்டைக் கண் அழகியின் அந்தக் காட்சி வெளியாகியது! யாரு நம்ம சூர்யா நடிகை தானே?
காதலிக்க தொடங்கியதுமே முதலில் உள்ளாடை வாங்கி கொடுத்த பிக்பாஸ் போட்டியாளர்… இவரா இப்பிடி???
பட ஓடியோ வெளியீட்டுக்கு அரைகுறையாக வந்த இறுதிச்சுற்று நாயகி – இளசுகளின் மனசில் இடம் பிடித்த புகைப்படம்!
அக்கா முறை நடிகையை தான் கா(ம)தல் முத்தத்தால் இழுத்துப் போட்ட ஒல்லியுடல் பிரபலத்தின் அடுத்த மூவ்மெண்ட்!
டேட்டிங்கிற்கு அடிமையான மனைவி காதல் கணவனை காசிற்காக கழுத்தறுத்து கொலை!
பாம்புகளுடன் உறவாடும் இளம்பெண்- அவர்களிடமிருந்து தன்னை விடுவிக்க மதுபானத்தை பயன்படுத்தும் பெண்!
எமது ஏனைய தளங்கள்