கூட்டு எதிர்க் கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் நாட்டில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றது. Minister Kumara Welgama Said Mahinda Next President Tamil News
இதன் உண்மை நிலை என்னவென சிங்கள தனியார் வானொலிச் சேவையொன்று முக்கிய அரசியல்வாதிகளை வினவிய வேளை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் சிரேஷ்ட அமைச்சர் குமார வெல்கம பதிலளித்துள்ளார்.
அவர் கூறிய பதிலின் படி, கூட்டு எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தான் எனவும், சட்டத்தில் மாற்றம் செய்து அவரையே நாட்டின் தலைவராக கொண்டுவருவோம் எனவும் உறுதியாக கூறியுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷவைத் தவிர சிறந்த தலைவர் ஒருவரை தாம் காணவில்லையெனவும் அவரே பொருத்தமானவர் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- அழகிய பெண் பணத்திற்கு விற்பனை; போதைக்கு அடிமையான நபர் கைது
- ‘யாபா’ போதைப்பொருள் மாத்திரை வைத்திருந்த நபர் கைது
- யாழில் சூறாவளி; ஹெலிகொப்டரில் பறந்த வினாத் தாள்கள்
- இரண்டாவது நாளாக தொடர்கிறது பெண் கைதிகளின் போராட்டம்
- செஞ்சோலை படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று
- மனைவி 20 பேருடன் கள்ளத் தொடர்பு; கணவன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
- உலகின் அதிசிறந்த, மிகவும் மோசமான நகரம்; கொழும்பு 130 ஆவது இடத்தில்
- மடுத் தேவலாயத்தில் பக்தர்களுக்கு திடீரென ஏற்பட்ட அச்சம்; இன்று ஆவணி உற்சவம்