விஜய் படத்தால் தான் எனக்கு இவ்வாறு நடந்தது : நடிகை சங்கவி வருத்தம்..!

0
224
Fans accepted homely character Sangavi talk tamil news

”அமராவதி” படத்தில் தல அஜித்துக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை சங்கவி. இருவருக்கும் அந்தப் படம் முதல் படமாக அமைந்தது. Fans accepted homely character Sangavi talk tamil news

இந்தப் படத்துக்குப் பிறகு நடிகர் விஜய்யின் அப்பாவும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய ”ரசிகன்” படத்தில் நடித்தார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்த சங்கவி, கவர்ச்சியில் தாராளம் காட்டினார்.

இதைத்தொடர்ந்து விஜய்யுடன் ஜோடியாக ”விஷ்ணு”, ”கோயமுத்தூர் மாப்ளே” உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். எல்லா படங்களிலும் கிளாமராக நடித்து வந்த அவருக்கு சேரன் இயக்கிய ”பொற்காலம்” திருப்புமுனையை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சங்கவி பேட்டி ஒன்றில் கூறுகையில்.. :-

”நடிக்க வந்த புதிதில் கிளாமர் வேடங்களே எனக்கு கிடைத்தன. எனது திறமையை வெளிப்படுத்தும் விதமாக கதாபாத்திரங்கள் அமையவில்லை.

மேலும் விஜய்யுடன் ரசிகன் படத்தில் கவர்ச்சியாக நடித்ததால் அதுமாதிரியே வாய்ப்புகள் வந்தன. இதைக் கண்டு மிகவும் வருத்தப்பட்டேன்.

பின்னர் பொற்காலம் படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்தாலும்.ஹோம்லியான வேடமாக இருந்தது. அந்தப் படம் எனக்கு திருப்புமுனையாக அமைந்ததுடன், அடுத்த குடும்ப பாங்கான வேடத்தில் நடிக்க வாய்ப்புகள் வந்தன.”

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

<<MOST RELATED CINEMA NEWS>>

வெள்ளத்தில் மூழ்கிய நடிகர் ப்ரித்விராஜ் : தாயார் பத்திரமாக மீட்பு..!

ஜனனி வீட்டில் துக்க சம்பவம் : அது தெரியாமல் பிக்பாஸ் வீட்டில் துள்ளிக் குதிக்கும் ஜனனி..!

பிக் பாஸ் இல்லத்திலிருந்து இவ்வாரம் வெளியேறும் நபர் இவர் தான் : உங்களுக்கும் பிடிக்கும்..!

சர்கார் படத்தின் ‘ரா ரா ராட்சசன்..’ பாடல் லீக் : அதிர்ச்சியில் படக்குழு..!

தள்ளிப்போனது கோலமாவு கோகிலா : ஏமாற்றத்தில் ரசிகர்கள்..!

சர்வதேச தென்னிந்திய திரைப்பட விருது : 12 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்ட மெர்சல் படம்..!

அமிதாப்பச்சன் வேடம் ஏற்கும் அஜித் : உற்சாகத்தில் ரசிகர்கள்..!

நயனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா..? : அதிர்ச்சியில் உறைந்த சினிமாவுலகம்..!

Tags :-Fans accepted homely character Sangavi talk tamil news