அக்கா முறை நடிகையை தான் கா(ம)தல் முத்தத்தால் இழுத்துப் போட்ட ஒல்லியுடல் பிரபலத்தின் அடுத்த மூவ்மெண்ட்!

0
236
Aniruth Andrea love tamil news

நடிகை ஆண்ட்ரியாவைப் பற்றிப் பேசினாலே, எரிந்து விழுகிறாராம் நம்ம ‘கொலவெறி’ மியூஸிக் டைரக்டர் அனிருத். Aniruth Andrea love tamil news

ஆண்ட்ரியாவும், அனிருத்தும் காதலித்து முத்தமிடும் போட்டோ வெளிவந்தது அனைவருக்கும் தெரியும். இருவரும் ஈருயிர் ஓருடலாக பழகினார்கள். அனிருத் தனது முகப்புத்தகத்தில் அவரே அந்த முத்தக்காட்சியை வெளியிட்டிருந்தார்.

அதை பற்றி அனிருத்திடம் கேட்டாலே ‘அது ரொம்ப பழைய ஸ்டோரி. இப்ப எதுக்கு அதை கிளறணும்?’ என்று, மீடியா நபர்களிடம் கேட்கிறாராம். கிளுகிளுப்பான அந்த ஆங்கில முத்தக்காட்சி போட்டோவை தயவுசெய்து ‘அழித்து விடுங்கள் என்றும் கெஞ்சுகிறாராம் அனிருத்.

Aniruth Andrea love gossip news

அதைப்போல ‘ஆண்ட்ரியா’ நடிகையும் உடனே ஆவேசமாகி விடுகிறாராம். அதாவது, மியூஸிக் டைரக்டரைப் பற்றிக் கேட்டாலே சூடாகி விடுகிறாராம். ‘என் சொந்த வாழ்க்கையைப் பற்றி கேள்வி கேட்காதீங்க. அதுக்கு உங்க யாருக்கும் உரிமை இல்லை’ என்று கொதிக்கும் அவருக்கு பேட்டி என்றாலே கசக்கிறதாம்.

tags ;- Aniruth Andrea love tamil news
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
28 வருடங்களிற்கு மேலாக என் மனைவி வீதியில் செல்பவர்களை அழைத்து உறவுகொள்கிறார்…!
பெண்களின் நெஞ்சில் கை வைக்கும் மகத்- பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றமா???
காதலிக்க தொடங்கியதுமே முதலில் உள்ளாடை வாங்கி கொடுத்த பிக்பாஸ் போட்டியாளர்… இவரா இப்பிடி???
பட ஓடியோ வெளியீட்டுக்கு அரைகுறையாக வந்த இறுதிச்சுற்று நாயகி – இளசுகளின் மனசில் இடம் பிடித்த புகைப்படம்!
செல்பியால் இளசுகளை கிறங்கடித்த நம்பர் வண் நடிகை (புகைப்படம் உள்ளே)!
டேட்டிங்கிற்கு அடிமையான மனைவி காதல் கணவனை காசிற்காக கழுத்தறுத்து கொலை!
பாம்புகளுடன் உறவாடும் இளம்பெண்- அவர்களிடமிருந்து தன்னை விடுவிக்க மதுபானத்தை பயன்படுத்தும் பெண்!

எமது ஏனைய தளங்கள்