(adanga maru tamil movie teaser)
நடிகர் ஜெயம் ரவியின் அடங்கமறு டீசர் வெளியாகி பலரின் பாராட்டுக்களை பெற்றுள்ளது.
(adanga maru tamil movie teaser tamil news)
‘டிக் டிக் டிக்’ படத்திற்கு பிறகு ‘ஜெயம்’ ரவி, அறிமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேலின் ‘அடங்க மறு’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஜெயம் ரவி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இதற்கு முன்னதாக, பேராண்மை, தனி ஒருவன், மிருதன், போகன் ஆகிய படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
இந்த படத்தின் டீசர் காணொளி இதோ…
Video Source: Home Movie Makers
adanga maru tamil movie teaser
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags: tamil movies videos,tamil cinema news,trending video updates,today viral video, tamil news