அடுத்த வரவு செலவு திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

0
399

நல்லாட்சி அரசாங்கத்தினால் 2019 ஆம் ஆண்டுக்காக முன்வைக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தில் சம்பள அதிகரிப்புகள் கணிசமாக காணப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். Sri Lanka Government Staff Salary Increases Next Budget 2019 Tamil News

இதன் படி சகல அரச ஊழியர்களினதும் சம்பளத்தை அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அரசாங்கத்தினால் முன்வைக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பு இடம்பெறும் எனவும் எத்தனை வீதம் அதிரிக்கப்படும் என்பது குறித்து நிதி அமைச்சினால் கணக்கிடப்படும் எனவும் அமைச்சர் மஹிந்த மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites