வீட்டு ஞாபகத்தால் ஏக்கத்தில் தவிக்கும் ரகுல் ப்ரீத் சிங் : நடிப்புக்கு முழுக்கு போட முடிவு..!

0
209
Rahul preet singh planned break acting cinema tamil news

தமிழில் “தீரன் அதிகாரம் ஒன்று” திரைப்படம் மூலம் பிரபலமான ரகுல் ப்ரீத் சிங், வீட்டு ஞாபகத்தால் வந்த ஏக்கம் காரணமாக நடிப்புக்கு சிறிது காலம் இடைவெளி விட முடிவு செய்துள்ளார். Rahul preet singh planned break acting cinema tamil news

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்.. :-

தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் ”தீரன் அதிகாரம் ஒன்று” திரைப்படம் மூலம் பிரபலமானார்.

தெலுங்கில் அதிக கவனம் செலுத்திவரும் ரகுல், தமிழ் மற்றும் ஹிந்தியிலும் பேசப்படும் பிரபலமாக உருவாகியுள்ளார்.

அந்த வகையில் தற்போது, தமிழில் ”என்ஜிகே”, ”கார்த்தி 17”, ”எஸ்கே 14” மற்றும் தெலுங்கில் ”என்டிஆர்” உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இவருக்கு வீட்டு ஞாபகம் வந்ததினால் அந்த ஏக்கம் காரணமாக நடிப்புக்கு சில காலம் இடைவெளி விட முடிவு எடுத்துள்ளாராம்.

<<MOST RELATED CINEMA NEWS>>

சாயிஷாவுடன் காதல் வலையில் வீழ்ந்த பிரபுதேவா.. : கிளம்பிய கிசுகிசுக்கள்..!

விஜய் அழகானவர் – சூர்யா ரொம்ப நல்லவர் : பெரிய ஆட்களுக்கு ஐஸ் வைக்கும் ஸ்ரீ ரெட்டி..!

கமல் கட்சியில் சேர்ந்ததன் காரணம் இதுவே.. – அப்போ ரஜினி எதுக்காக..? : மறைமுகமாக தாக்கும் ஸ்ரீபிரியா..!

நான் அப்படித்தான் அடிப்பேன் : மீண்டும் சர்வாதிகாரியாகி கத்தும் பிக்பாஸ் ஐஸ்வர்யா..!

மூன்றாவது குழந்தைக்கு தாயாகும் ரம்பாவின் வளைகாப்பு புகைப்படங்கள்..! (படங்கள் இணைப்பு)

டேனியை இடித்து அடித்து மீண்டும் புதிய கலவரைத்தை ஏற்படுத்தும் மகத் : பிக்பாஸ் பரபரப்பு..!

ஸ்ரீரெட்டி வெளிப்படையாக கூறுவது சரிதான் : ஆதரவாக குரல் கொடுத்த ஆண்ட்ரியா..!

படப்பிடிப்பில் விபத்து : சிகிச்சைக்காக கொச்சி பறந்த நடிகை அமலாபால்..!

Tags :- Rahul preet singh planned break acting cinema tamil news