நேரலையில் காதல் ஜோடிகள் இருவர் திருமணம் செய்துள்ளனர். தமது பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தமையினால், குறித்த ஜோடிகள் இவ்வாறு திருமணம் செய்துள்ளனர். இந்த சம்பவம் கர்நாடகத்தில் பதிவாகியுள்ளது. Parents Against Love Facebook Live Wedding tamil news
8 வருடங்களாக காதலித்து வந்த குறித்த காதலர்கள், தமது திருமணத்தைப் பற்றிக் கூறியதும், பெற்றோர்களிடையே பெரும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த காதலர்கள் Facebook நேரலையில், தமது நண்பர்களின் உதவியுடன் திருமணம் முடித்துள்ளனர். இந்த செய்தி தற்போது வைரலாக பரவி வருகிறது.
Tags: Parents Against Love Facebook Live Wedding tamil news
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
உல்லாசம் அனுபவித்துக் கொண்டிருக்கையில் உசுப்பேறிய இளைஞன் பெண்ணுக்கு செய்த கொடூரம்!
பட ஓடியோ வெளியீட்டுக்கு அரைகுறையாக வந்த இறுதிச்சுற்று நாயகி – இளசுகளின் மனசில் இடம் பிடித்த புகைப்படம்!
செல்பியால் இளசுகளை கிறங்கடித்த நம்பர் வண் நடிகை (புகைப்படம் உள்ளே)!
கோடிகளில் தங்கக் களிப்பறை கட்டி களிப்பறையிலும் உல்லாசம் அனுபவிக்கும் விஜய்!
யாஷிகாவை காதலிப்பதாக கமலிடம் தெரிவித்த மகத்- உடனே மகத்தை பாராட்டிய கமல்!
வரலட்சுமி, விஷால் திருமணத்தை உறுதிப்படுத்திய ஆர்யா, ஜெயம் ரவி…!
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!
எமது ஏனைய தளங்கள்