சுயாதீனமாக செயற்படுவது குறித்த தீர்மானிப்பதற்கு நாடாளுமன்ற குழு?

0
375
new parliament team selection decision Joint opposition tamil news

(new parliament team selection decision Joint opposition tamil news)

நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவது தொடர்பாக தீர்மானிக்கும் நோக்கில் குழுவொன்றை நியமிப்பதற்கு கூட்டு எதிர்க்கட்சியினர் முடிவெடுத்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், கூட்டு எதிரணியினருக்கும் இடையில் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் அடிப்படையில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை கூடிய கூட்டு எதிர்கட்சியின் அங்கத்தவர்கள் எதிர்வரும் நாட்களில் குழுவிங்கான அங்கத்தவர்களை தெரிவு செய்வார்கள் என அறியக்கிடைத்துள்ளது.

(new parliament team selection decision Joint opposition tamil news)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites