ஞானசாரருக்கு பொது மன்னிப்பு கோரி ஜனாதிபதிக்கு அழுத்தம்!

0
593
Bodu bala Sena Secretary Gnanasara Thero Release Matter

ஞானசார தேரரரை விடுவிப்பது தொடர்பில் விஷேட தீர்மானம்
ஒன்றை விரைவில் மேற்கொள்ளவுள்ளதாக மல்வத்தை மகாநாயக்க தேரர் குறிப்பிட்டார். Bodu bala Sena Secretary Gnanasara Thero Release Matter Tamil News

நேற்றைய தினம் ஞானசார தேரருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் அவருக்கு பொதுமன்னிப்பு பெற்றுக்கொடுப்பது தொடர்பிலும் பொதுபல சேனா உள்ளிட்ட அமைப்புகள் அஸ்கிரிய மற்றும் மல்வத்து தேரரை சந்தித்து கலந்துரையாடியிள்ளன.

மிக விரைவில் அனைத்து பௌத்த பீடங்களும் கூடி இது தொடர்பில் தீர்மானம் ஒன்றை எடுக்கவுள்ள அதேவேளை ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்க ஜனாதிபதிக்கு அழுத்த கொடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites