அஜித் – சிவா கூட்டணிக்கு முழுக்கு

0
194
Ajith Director Siva combo ending tamil news

வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என்று தன் அடுத்தடுத்த படத்திற்கு அஜித்தை புக் செய்து வைத்திருந்தார். இனி இவர்கள் கொம்போவே வேண்டாம் என்ற அளவிற்கு ரசிகர்களுக்கு போதும் என்றாகி விட்டது. Ajith Director Siva combo ending tamil news

தல ரசிகர்களின் நம்பிக்கை வீண் போகவில்லை. விஸ்வாசம் படத்தை அடுத்து சிவா இயக்கத்தில் இனி அஜித் நடிக்கப்போவதில்லை என்ற நல்ல செய்து வெளியாகிவிட்டது.

அஜித் தீரன் அதிகாரம் ஒன்று புகழ் வினோத் இயக்கத்தில் நடிக்கிறார் என்று ஒரு பக்கம் கூற, இல்லை அவர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிக்கிறார் என்று செய்திகள் வெளியாகின.

அஜித்தை இயக்குவது வினோத்தா, விஷ்ணுவர்தனா ?

ஆனால் அஜித்தின் 59வது படத்தை விஷ்ணுவர்தன் அல்ல வினோத் தான் இயக்குகிறார் என்பது தெரிய வந்தது. வினோத்திடம் இருந்து மாஸான படத்தை எதிர்பார்க்கலாம்.

மேலும் விஸ்வாசம் பட ரிலீசுக்குப் பின் சிவா அல்லு அர்ஜுனை வைத்து படம் எடுக்க உள்ளாராம். .

Tags: Ajith Director Siva combo ending tamil news

எமது ஏனைய தளங்கள்