கட்டாரில் 4 இலங்கையர்கள் பரிதாபமாக பலி

0
665
4 srilankan dead qatar

கட்டாரில் கடந்த 3 நாட்களில் 4 இலங்கையர்கள் பலியாகியுள்ளனர்.(4 srilankan dead qatar  )

3 பேர் மாரடைப்பு காரணமாகவும் ஒருவர் சுகயீனமாகவும் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தோர் விபரம்;

1- முஹம்ம்து உதுமான் பிச்சை பாயிஸ்(49)
-கண்டி, உடிஸ்பத்துவ

2-நிஹ்மத்துல்லாஹ் முஹம்மது மஹ்ரூப்(29)
-யஹலதென்ன

3-எம்என்எம் இர்ஷாட் (38)
-கம்பொல, வட்டதெனிய

4-முப்லி ஜப்பார்(38)
-மூதூர்

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:4 srilankan dead qatar