குருநாகல் பகுதியில் சூறாவளி : சொத்துகளுக்கு பாரிய சேதம்

0
313
kurunegala Cyclone

குருநாகல் பிரதேசத்தில் இன்று காலை வீசிய மினி சூறாவளியால் வீடுகள் பாடசாலைகள் கடைகள் என பலவும் சேதமடைந்துள்ளன.(kurunegala Cyclone)

குருநாகல், தோறகொடுவ, படுவஸ்நுவர, வெளிவெஹெர ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறு சூறாவளி தாக்கியுள்ளது.

சூறாவளியால் பிரதேசத்தில் உள்ள சுமார் 35 வீடுகள் சேதமடைந்துள்ளன.

பாரிய சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கும் பொலிஸார், உயிர்சேதங்களோ, காயங்களோ ஏற்படவில்லை எனவும் தெரிவித்தார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:kurunegala Cyclone,kurunegala Cyclone,