ஸ்ரீ ரெட்டி சொல்வது சரிதான்- தல பட நடிகை!

0
303
Mangatha heroin support sri reddi tamil news

ஸ்ரீரெட்டி வெளிப்படையாக கூறுவது சரிதான் என்றும் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் பிரபல முன்னணி நடிகை ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார். Mangatha heroin support sri reddi tamil news

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி பிரபல இயக்குநர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து தெலுங்கு திரையுலகை அதிர வைத்தார். அதைத்தொடர்ந்து சென்னை வந்த ஸ்ரீரெட்டி தமிழ் சினிமாவை சேர்ந்த நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீதும் குற்றச்சாட்டை முன் வைத்தார்.

இவரது பாலியல் குற்றச்சாட்டுகள் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் திரைத்துறையை சேர்ந்த பலரும் இவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல முன்னணி நடிகை ஆண்ட்ரியா ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

ஸ்ரீரெட்டி சொல்வது உண்மை என்றால் இப்படி ஒரு குற்றச்சாட்டை முன்வைக்க வலிமையான இதயம் இருக்க வேண்டும். நான் இதுபோன்று எதுவும் இதுவரை சந்தித்ததில்லை. இவர் சந்தித்ததாக வெளிப்படையாக கூறுவது உண்மை தான். இதில் சம்பந்தப்பட்டவர்கள் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும் என்று ஆண்ட்ரியா கூறியுள்ளார்.

tags ;- Mangatha heroin support sri reddi tamil news
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
கோடிகளில் தங்கக் களிப்பறை கட்டி களிப்பறையிலும் உல்லாசம் அனுபவிக்கும் விஜய்!
யாஷிகாவை காதலிப்பதாக கமலிடம் தெரிவித்த மகத்- உடனே மகத்தை பாராட்டிய கமல்!
Ki-Ki Challenge இல் குலுங்கிக் குலுங்கி தெறிக்க விட்ட ஸ்ரீரெட்டி!
வரலட்சுமி, விஷால் திருமணத்தை உறுதிப்படுத்திய ஆர்யா, ஜெயம் ரவி…!
காப்பகத்திலிருந்து இரவில் மாயமாகும் சிறுமிகள்!
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!
கருணாநிதியின் மறைவை கணக்கெடுக்காத நடிகை ஸ்ருதி செய்த காரியம்- (புகைப்படம் உள்ளே)!

எமது ஏனைய தளங்கள்