தொடர்ச்சியாக பெண் குழந்தை… தாய் எடுத்த முடிவு….!

0
233
Indian mom decision afterr gave birth tamil news

கோவையில் வடவெள்ளி அருகே 2வது குழந்தையும் பெண் குழந்தையாக பிறந்ததால் மனவேதனையடைந்த தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெறுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஆர்டிஓ விசாரணை நடைபெற்று வருகிறது. Indian mom decision afterr gave birth tamil news

கோவை வடவெள்ளி சுல்தானியாபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் வனிதா (23) ஆகிய இருவரும் 5 ஆண்டுகளுக்கு முன்பாக காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மூன்றரை வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.

இந்நிலையில் கடந்த 45 நாட்களுக்கு முன்பு வனிதாவுக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது. ஆண்குழந்தையை எதிர்பார்த்திருந்தவருக்கு, பெண் குழந்தை பிறந்தவுடன் அவர் மிகுந்த மனவேதனைக்கு உள்ளானதாக தெரிகிறது.

இதனால் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தத் தகவலை அக்கம்பக்கத்தினர் பொலிஸாருக்குத் தெரிவிக்க பொலிஸார் வந்து உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

tags :- Indian mom decision afterr gave birth tamil news
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
யாஷிகாவை காதலிப்பதாக கமலிடம் தெரிவித்த மகத்- உடனே மகத்தை பாராட்டிய கமல்!
Ki-Ki Challenge இல் குலுங்கிக் குலுங்கி தெறிக்க விட்ட ஸ்ரீரெட்டி!
வரலட்சுமி, விஷால் திருமணத்தை உறுதிப்படுத்திய ஆர்யா, ஜெயம் ரவி…!
காப்பகத்திலிருந்து இரவில் மாயமாகும் சிறுமிகள்!
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!
கருணாநிதியின் மறைவை கணக்கெடுக்காத நடிகை ஸ்ருதி செய்த காரியம்- (புகைப்படம் உள்ளே)!
இந்த டீஷர்ட்டை நீங்க துவைக்காதிங்க பாலாஜி நான் கொடுத்த முத்தம் அழிந்து விடும் : வைஷ்ணவி பாலாஜிக்கு கொடுத்த முத்தம்
படு பயங்கர கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட நாயகி : வைரல் புகைப்படம்

எமது ஏனைய தளங்கள்