மரண தண்டனையை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது என கத்தோலிக்க திருச்சபை அறிவித்துள்ளது.(catholic bishops conference sri lanka death penalty,Sri Lanka 24 Hours Online Breaking News,)
மரண தண்டனை தொடர்பில் கத்தோலிக்கத் திருச்சபையின் மத இலக்கண நூலின் 2267 ஆம் சரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தத்திற்கு பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அனுமதியளித்துள்ளதாக கத்தோலிக்க ஆயர் பேரவை அறிக்கை வௌியிட்டுள்ளது.
இதேவேளை, மரண தண்டனை விதிக்கப்படும் போது தனி நபரின் உரிமை மீறப்படுவதாகவும் இது தனிப்பட்ட கௌரவத்திற்கு எதிரான தாக்குதல் என்பதாலும் மரண தண்டனையை அனுமதிக்க முடியாது என பாப்பரசர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளதாக கத்தோலிக்க ஆயர் பேரவையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான சந்தர்ப்பங்களிலும் சமாதானத்தையும் பாதுகாப்பையும் பேண வேண்டிய சந்தர்ப்பங்களிலும் மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவது தவறில்லை என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- சகோதரருக்கு இடையில் வாய்த்தர்க்கம்; பொல்லால் தாக்கி ஒருவர் பலி
- வடமாகாண அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்; ஆளுநர்
- ஓட்டுநர்களின் தொழில் அபாயத்தில்; பேரூந்து ஓட்டுநர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில்
- 108000 மில்லிகிராம் கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது
- தனியார் பேரூந்துகளில் தொலைக்காட்சி பெட்டிகளுக்கு தடை
- கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் கொலை
- தாமரைத் தடாகத்தில் ஏழு வயது சிறுமி வீழ்ந்து பலி
- வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் கைது
- பாம்பன் பாலத்தில் ஆயுதம் ஏந்திய பொலிஸார் பாதுகாப்பு பணியில்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags:catholic bishops conference sri lanka death penalty,Sri Lanka 24 Hours Online Breaking News,