டேனியை இடித்து அடித்து மீண்டும் புதிய கலவரைத்தை ஏற்படுத்தும் மகத் : பிக்பாஸ் பரபரப்பு..!

0
314
BiggBoss 2 Tamil August 14th promo video tamil news

தமிழில் ஒளிபரப்பாகி வரும் ”பிக்பாஸ்” வீட்டில் கடந்த சில நாட்களாக இரண்டு குரூப்புகள் பிரிந்து விட்டது. டேனியல் தலைமையில் ஒரு குழுவும், மகத் தலைமையில் ஒரு குழுவும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. BiggBoss 2 Tamil August 14th promo video tamil news

இந் நிலையில் சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் டேனியலும் மகத்தும் டாஸ்க் ஒன்றில் அடித்து கொள்கின்றனர். இதுவரை பிக்பாஸ் வீட்டில் பல வாதங்கள், சண்டைகள் ஏற்பட்டிருந்தாலும் இப்போதுதான் முதல்முறையாக கைகலப்பு உண்டாகியுள்ளது

ஆனால், நெட்டிசன்கள் இந்த சண்டையை நம்ப தயாராக இல்லை. இதேபோல் பல விறுவிறுப்பான புரமோ வீடியோவை பார்த்துவிட்டு அதன் பின்னர் அதே காட்சிகள் நிகழ்ச்சியில் ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருந்ததே இதற்கு காரணம்.

எனினும் இச் சண்டை குறித்த பஞ்சாயத்து வரும் சனி, ஞாயிறில் கமல் முன் நடக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

Video Source : Vijay Television

<<MOST RELATED CINEMA NEWS>>

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய கலைஞரின் மறைவு..! (படங்கள் இணைப்பு)

அதிரடியான சண்டைக்காட்சிகளுடன் களமிறங்க தயாராகும் அஜித்தின் விஸ்வாசம்..!

இன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் விஸ்வரூபம்-2 படத்தின் முன்னோட்டம்..!

பியார் பிரேமா காதல் உருவாகிய பெருமை அனைத்தும் சிம்புவுக்கே.. : ஹரிஷ் கல்யாண் பேட்டி..!

காதலை மறுத்த மகத் – கண்ணீர் விட்டுக் கதறிய யாசிக்கா : மீண்டும் குழப்பத்தில் பிக்பாஸ் இல்லம்..!

மாரி 3 மூன்றாம் பாகத்தில் மீண்டும் தனுஷ் : சூசகமான அறிவிப்பு..!

ஸ்ரீரெட்டி வெளிப்படையாக கூறுவது சரிதான் : ஆதரவாக குரல் கொடுத்த ஆண்ட்ரியா..!

படப்பிடிப்பில் விபத்து : சிகிச்சைக்காக கொச்சி பறந்த நடிகை அமலாபால்..!

Tags :- BiggBoss 2 Tamil August 14th promo video tamil news