நான் அப்படித்தான் அடிப்பேன் : மீண்டும் சர்வாதிகாரியாகி கத்தும் பிக்பாஸ் ஐஸ்வர்யா..!

0
261
BiggBoss 2 August 14th 2nd promo video tamil news

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் “பிக் பாஸ்” நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோவில் மஹத் மற்றும் டேனியல் இடையே சண்டை ஏற்படுத்தி இருந்தது. இதனையடுத்து தற்போது அடுத்தடுத்த இரண்டு ப்ரோமோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. BiggBoss 2 August 14th 2nd promo video tamil news

இந்த ப்ரோமோவைப் பார்க்கும் போது, ஐஸ்வர்யா மற்றும் வைஷ்ணவி இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

அதாவது, இந்த டாஸ்கில் ஐஸ்வர்யா வைஷ்ணவியின் கையைக் கட்டி போட்டுள்ளார். இதனால் ரித்விகா, ஐஸ்வர்யா ஒருத்தரை கையை கட்டிப் போடுறது நல்லா இல்ல என சண்டையிடுகிறார்.

இதனையடுத்து வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில் மஹத் சென்றாயனிடம் டேனியல் விளையாடுவதை பார்த்தியா..? என குறை கூறுகிறார். அதன் பின்னர் ரித்விகா வருவதை பார்த்து விட்டு வைஷ்ணவி எதையோ கூற, அதற்கு ரித்விகா, ”உனக்கு பேச தகுதியே இல்லை..!” என கூறுகிறார்.

Video Source : Vijay Television

<<MOST RELATED CINEMA NEWS>>

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய கலைஞரின் மறைவு..! (படங்கள் இணைப்பு)

விஜய் அழகானவர் – சூர்யா ரொம்ப நல்லவர் : பெரிய ஆட்களுக்கு ஐஸ் வைக்கும் ஸ்ரீ ரெட்டி..!

கமல் கட்சியில் சேர்ந்ததன் காரணம் இதுவே.. – அப்போ ரஜினி எதுக்காக..? : மறைமுகமாக தாக்கும் ஸ்ரீபிரியா..!

பியார் பிரேமா காதல் உருவாகிய பெருமை அனைத்தும் சிம்புவுக்கே.. : ஹரிஷ் கல்யாண் பேட்டி..!

காதலை மறுத்த மகத் – கண்ணீர் விட்டுக் கதறிய யாசிக்கா : மீண்டும் குழப்பத்தில் பிக்பாஸ் இல்லம்..!

டேனியை இடித்து அடித்து மீண்டும் புதிய கலவரைத்தை ஏற்படுத்தும் மகத் : பிக்பாஸ் பரபரப்பு..!

ஸ்ரீரெட்டி வெளிப்படையாக கூறுவது சரிதான் : ஆதரவாக குரல் கொடுத்த ஆண்ட்ரியா..!

படப்பிடிப்பில் விபத்து : சிகிச்சைக்காக கொச்சி பறந்த நடிகை அமலாபால்..!

Tags :-BiggBoss 2 August 14th 2nd promo video tamil news