மாறி மாறி அறைந்து விதிமுறை மீறிய இருவரையும் வெளியேற்றுவாரா பிக்பாஸ்? அதிரடித் திருப்பம் இன்று.

0
319
Bigg Boss Tamil Daniel Mahath fight scene Promo tamil news

பிக்பாஸ் வீட்டில் தாறுமாறாக டாஸ்க் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்றைய டாஸ்க்கில் இரண்டு அணிகளாக பிரிந்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது டாஸ்க்கின் உச்சக் கட்டத்தில் டானி மஹத்தை அறையும் காட்சி ப்ரோமோவில் வெளியாகி இருக்கிறது. பின்னர் டாஸ்க்கில் இடையே முடித்துக் கொண்டு டேனியின் கிட்ட வந்த மஹத் ஆதி பார்க்கலாம் என்று கூறவும், டானி அறையும் காட்சி வெளியாகியிருக்கிறது. Bigg Boss Tamil Daniel Mahath fight scene Promo tamil news

பிக்பாஸ் வீட்டுக்கு செல்லும் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும் முக்கிய விதிமுறையான, ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்வது, கை சண்டையிடுவது கண்டிப்பாக இருக்கவே கூடாது. ஆனால் இவர்கள் போட்டுக் கொண்ட சண்டை விபரீதமாக முடிந்திருக்கும் என்றே எண்ணத் தோன்றுகிறது. பொறுத்திருந்து தான் பார்ப்போமே, என்ன தான் நடக்கப்போகிறது என்று.

Tags: Bigg Boss Tamil Daniel Mahath fight scene Promo tamil news
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
உல்லாசம் அனுபவித்துக் கொண்டிருக்கையில் உசுப்பேறிய இளைஞன் பெண்ணுக்கு செய்த கொடூரம்!
ஸ்ரீ ரெட்டி சொல்வது சரிதான்- தல பட நடிகை!
கோடிகளில் தங்கக் களிப்பறை கட்டி களிப்பறையிலும் உல்லாசம் அனுபவிக்கும் விஜய்!
யாஷிகாவை காதலிப்பதாக கமலிடம் தெரிவித்த மகத்- உடனே மகத்தை பாராட்டிய கமல்!
வரலட்சுமி, விஷால் திருமணத்தை உறுதிப்படுத்திய ஆர்யா, ஜெயம் ரவி…!
காப்பகத்திலிருந்து இரவில் மாயமாகும் சிறுமிகள்!
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!
கருணாநிதியின் மறைவை கணக்கெடுக்காத நடிகை ஸ்ருதி செய்த காரியம்- (புகைப்படம் உள்ளே)!

எமது ஏனைய தளங்கள்