அஜித், விஸ்வாசம் படத்தை அடுத்து வினோத் இயக்கத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் போன்ற படங்களில் சிவா இயக்கத்தில் தொடர்ந்து நடித்து வருகிறார் அஜித். Ajith act sridevi’s production tamil news
இந்நிலையில் தீரன் அதிகாரம் ஒன்று புகழ் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பது உறுதியாகியுள்ளது. இந்த படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்குமாம்.
இது தொடர்பாக கடந்த சில மாதங்களில் அஜித்தும், வினோத்தும் இரண்டு முறை சந்தித்து பேசியுள்ளனர். ஆனாலும், படம் குறித்த ஒப்பந்தத்தில் இன்னும் அஜித் கையெழுத்திடவில்லை.
இந்நிலையில் அஜித், வினோத் இணைந்து பணியாற்றும் படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க உள்ளாராம். ஸ்ரீதேவியின் இங்கிலிஷ் விங்கிலிஷ் படத்தில் அஜித் கௌரவத் தோற்றத்தில் நடித்தார்.
அப்போது நாம் சேர்ந்து தமிழில் படம் பண்ண வேண்டும் என்று அஜித்திடம் ஸ்ரீதேவி கூறினாராம். ஆனால், படம் பண்ணுவதற்கு முன் ஸ்ரீதேவி இறந்துவிட்டார். அவரின் விருப்பத்தை நிறைவேற்றி வைக்க அஜித், போனி கபூர் தயாரிப்பில் நடிக்கிறாராம். இது தொடர்பாக அஜித்தும், போனி கபூரும் போனில் பேசியுள்ளனராம்.
tags :- Ajith act sridevi’s production tamil news
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
ஸ்ரீ ரெட்டி சொல்வது சரிதான்- தல பட நடிகை!
கோடிகளில் தங்கக் களிப்பறை கட்டி களிப்பறையிலும் உல்லாசம் அனுபவிக்கும் விஜய்!
யாஷிகாவை காதலிப்பதாக கமலிடம் தெரிவித்த மகத்- உடனே மகத்தை பாராட்டிய கமல்!
வரலட்சுமி, விஷால் திருமணத்தை உறுதிப்படுத்திய ஆர்யா, ஜெயம் ரவி…!
காப்பகத்திலிருந்து இரவில் மாயமாகும் சிறுமிகள்!
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!
கருணாநிதியின் மறைவை கணக்கெடுக்காத நடிகை ஸ்ருதி செய்த காரியம்- (புகைப்படம் உள்ளே)!
எமது ஏனைய தளங்கள்