விமானியை கரம்பிடிக்கும் நடிகை சுவாதி : ஜாகர்த்தாவில் குடியேற திட்டம்..!

0
200
Actres Swathi marry Pilot Vigas tamil news

“சுப்பிரமணியபுரம்” படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆன நடிகை சுவாதி, அந்த படத்தில் ”கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய்..” என்ற பாடல் மூலம் கண்களால் காதல் மொழி பேசி, ரசிகர்களை வசியம் செய்தார். Actres Swathi marry Pilot Vigas tamil news

அதைத்தொடர்ந்து ”கனிமொழி”, ”போராளி”, ”இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா”, ”வடகறி”, ”யட்சன்”, ”யாக்கை” ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கும் அவர் ஹைதராபாத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

மேலும், கடந்த ஒருவருடங்களாக சுவாதிக்கு எந்தப் படங்கள் இல்லை. இதனால் சுவாதிக்கு விரைவில் திருமணத்தை முடிக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர்.

இந்த நிலையில் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் விமானியாக பணியாற்றும் விகாஸ் என்பவருடன் சுவாதிக்கும் நட்பு ஏற்பட்டு, பின்பு காதலாக மாறியது.

இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினர். இருவரது பெற்றோர்களும் திருமணத்துக்கு சம்மதித்தனர். இதைத் தொடர்ந்து சுவாதி–விகாஸ் திருமணம் வருகிற 30 ஆம் திகதி ஹைதராபாத்தில் நடக்கிறது.

அதைத் தொடர்ந்து, திருமண வரவேற்பு நிகழ்ச்சியை செப்டம்பர் 2-ஆம் திகதி கொச்சியில் நடத்துகின்றனர்.

விகாஸ் இந்தோனேசியாவில் உள்ள ஜாகர்த்தாவில் வசிக்கிறார். திருமணத்துக்கு பிறகு சுவாதியும் கணவருடன் ஜாகர்த்தாவில் குடியேறவுள்ளாராம்.

<<MOST RELATED CINEMA NEWS>>

சாயிஷாவுடன் காதல் வலையில் வீழ்ந்த பிரபுதேவா.. : கிளம்பிய கிசுகிசுக்கள்..!

விஜய் அழகானவர் – சூர்யா ரொம்ப நல்லவர் : பெரிய ஆட்களுக்கு ஐஸ் வைக்கும் ஸ்ரீ ரெட்டி..!

கமல் கட்சியில் சேர்ந்ததன் காரணம் இதுவே.. – அப்போ ரஜினி எதுக்காக..? : மறைமுகமாக தாக்கும் ஸ்ரீபிரியா..!

நான் அப்படித்தான் அடிப்பேன் : மீண்டும் சர்வாதிகாரியாகி கத்தும் பிக்பாஸ் ஐஸ்வர்யா..!

காதலை மறுத்த மகத் – கண்ணீர் விட்டுக் கதறிய யாசிக்கா : மீண்டும் குழப்பத்தில் பிக்பாஸ் இல்லம்..!

டேனியை இடித்து அடித்து மீண்டும் புதிய கலவரைத்தை ஏற்படுத்தும் மகத் : பிக்பாஸ் பரபரப்பு..!

ஸ்ரீரெட்டி வெளிப்படையாக கூறுவது சரிதான் : ஆதரவாக குரல் கொடுத்த ஆண்ட்ரியா..!

படப்பிடிப்பில் விபத்து : சிகிச்சைக்காக கொச்சி பறந்த நடிகை அமலாபால்..!

Tags :- Actres Swathi marry Pilot Vigas tamil news