ரஜினியை மறைமுகமாக விமர்சித்த ஸ்ரீபிரியா

0
218
Sripriya indirectly criticized Rajini,india tamilnews

ரஜினி, கமல் இருவரது படங்களில் நடித்துள்ள ஸ்ரீபிரியா, கமல் தீர்க்கமான முடிவு எடுக்கக்கூடியவர் என்பதால் கட்சியில் சேர்ந்துள்ளதாக ஸ்ரீபிரியா கூறியுள்ள கருத்து ரஜினியை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் அமைத்திருப்பதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஸ்ரீபிரியா , கூறுகையில், ரஜினி, கமல் ஆகிய இருவருடன் நடித்துள்ளேன் கமல் தீர்க்கமான முடிவெடுப்பவர் என்பதால் அவரது கட்சியில் இனியந்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

மேலும் , இது குறித்து, ‘கமல் ஹாசன் கட்சியைத் ஆரம்பித்தபொழுது
படித்தவர்கள் மத்தியிலும், பெருநகரத்தில் வசிப்பவர்கள் மட்டுமே கமலை ஆதரிப்பார்கள் என்று கூறப்பட்டது. ஆனால், அவ்வாறு இல்லாமல் கிராமங்களில் வசிப்பவர்களும் பெருமளவில் ஆதரிக்கிறார்கள் என்பதே இங்கு முக்கிய விடயமாகும்.

மேலும் . திமுக தலைவர் கருணாநிதி இருந்த போதும், தற்போது இல்லாத நிலையிலும் மக்கள் நீதிமய்யம் கட்சி, மாற்றம் என்கிற ஒரே பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :