‘செக்கச்சிவந்த வானம்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்’கள்’

0
387
Sekka Sivantha Vaanam Movie Posters Release tamil news
மணிரத்னம் இயக்கத்தில், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்த படம் ‘செக்கச்சிவந்த வானம்’. சிம்பு, அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ் என்று ஒரு நட்சத்திர பட்டாளத்தையே  மணிரத்னம் இந்த படத்தில் இயக்கியிருக்கிறார். Sekka Sivantha Vaanam Movie Posters Release tamil news
அடுத்த மாதம் (செப்டெம்பர்) 28ம் திகதி ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில், இந்தப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவுற்றூ, படத்திற்கான பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது.
இதன்படி, படத்தில் நடித்திருக்கும் 4 ஹீரோக்களின் 4 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இன்று வெளியாகவிருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இந்தப்படமானது, தெலுங்கில் ‘நவாப்’ என்ற பெயரில் வெளியிடப்படவுள்ளது. இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்க சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Tags: Sekka Sivantha Vaanam Movie Posters Release tamil news

எமது ஏனைய தளங்கள்