வடக்கு அலாஸ்காவில் நிலநடுக்கம்

0
384
North Alaska Earthquake Tamil News

 

வடக்கு அலாஸ்கா பகுதிகளில் 6.4 ரிச்டர் அளவு கொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. North Alaska Earthquake Tamil News

இத்தகவலை அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இந்நிலநடுக்கத்தால் பல இடங்களில் வலுவான நில அதிர்வுகள் உணரப்பட்டதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல்கள் தெரிவித்துள்ளது.

இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து இன்னும் எந்த தகவலும் வெளிவரவில்லை.

கடந்த 1995-ல் வடக்கு அலாஸ்கா பகுதியில் ரிச்டர் அளவுகோலில் 5.2 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.