விராட் கோலி வேடத்தில் துல்கர் சல்மான்

0
320
Dulquer Salmaan Acts Virat Kohli role tamil news
Virat Kohli Dulquer Salmaan
‘வாயை மூடி பேசவும்’ மற்றும் மணிரத்னம் இயக்கத்தில்  வெளிவந்த ‘ஓ காதல் கண்மணி’ போன்ற தமிழ் படங்களில் நடித்து பிரபலமான துல்கர் சல்மான், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி வேடத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. Dulquer Salmaan Acts Virat Kohli role tamil news
தற்போது துல்கர் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்து வருகிறார்.
இவர் கர்வான் படத்தின் மூலம் அண்மையில் இந்தியில் அறிமுகமானார். இந்தப்படம் கூடிய விரைவில் திரைக்கு வரவிருக்கும் நிலையில் மற்றுமொரு இந்தி படத்திலும் நடிக்க இருக்கிறார்.
இயக்குனர் அபிஷேக் சர்மா தேரே பின்லேடன், த ஷாக்கீன்ஸ், பர்மனு போன்ற ஹிந்தி படங்களை இயக்கியவர். இவர் இயக்கவிருக்கும் அடுத்த படமே, ஸோயா பேக்டர். இதில் துல்கர் சர்மான் விராட் கோலி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் கதாநாயகி சோனம் கபூர். இவர் தான் அனுஷ்கா சர்மாவா என்பது தெளிவாகவில்லை. இதன் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ளது.
Tags: Dulquer Salmaan Acts Virat Kohli role tamil news
<<RELATED CINEMA NEWS>>

எமது ஏனைய தளங்கள்