7 வயது சிறுவனின் சடலம் ஒழித்து வைப்பு; 16 வயது சிறுமி கைது!!

0
320
7 year old boy dead body girl arrested tamil news

அமெரிக்காவில் Colorado மாகாணத்தை சேர்ந்த ஜோர்டன் வாங் என்ற 7 வயது சிறுவனின் சடலம் வீட்டில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த வழக்கு தொடர்பாக அமெரிக்காவில், 16 வயது சிறுமியை பொலிசார் கைது செய்துள்ளனர்.7 year old boy dead body girl arrested tamil news

கைது செய்யப்பட்ட சிறுமி இறந்த சிறுவனுக்கும் என்ன உறவுமுறை என்ற விபரம் இன்னும் தெரியவில்லை. மேலும் இந்த கொலை சம்மந்தமான விபரங்களையும் பொலிசார் இன்னும் வெளியிடவில்லை.ஜோர்டனின் குடும்பத்துக்கு சொந்தமான வேறு வீட்டில் பொலிசார் சென்று சோதனை செய்த போது அங்கு சிறுவனின் சடலம் ஒளித்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுப்பிடித்துள்ளனர். இவ்வழக்கு சம்மந்தமாக 16 வயது சிறுமியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஆனால் ஜோர்டன் கடத்தி செல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

tags :- 7 year old boy dead body girl arrested tamil news
மேலதிக உலக செய்திகள்
பாகம் 2: யார் இந்த யாஷிகா ஆனந்த்??
சுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது!!
முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு

எமது ஏனைய தளங்கள்