யாழில் அதிகரிக்கும் வாள்வெட்டு ; பொலிஸார் வாகனப் பேரணி

0
422
Increasing Sword attack Jaffna

யாழ்ப்பாணத்தில் இன்று காலை பொலிஸார் வாகனப் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். (Increasing Sword attack Jaffna police vehicle rally)

அண்மைக் காலமாக யாழில் அதிகரித்துள்ள வாள்வெட்டு மற்றும் வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கு மக்களின் உதவியை நாடிவே இவ்வாறு வாகனப் பேரணியை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

வடக்கு மாகாண பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இணைந்து வாகனங்களில் பேரணியாகச் சென்று விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரங்கiயும் இந்தப் பேரணியின் போது விநியோகித்து வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Increasing Sword attack Jaffna police vehicle rally