வாத்துவ திடீர் அசம்பாவிதம் தொடர்பில் இருவர் கைது!

0
323
TAMIL NEWS Seven arrested connection searching gold buried LTTE

(Two suspects arrested four deaths Wadduwa night party tamil news)

வாத்துவ பிரதேசத்தில் உள்ள விருந்தகம் ஒன்றில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வின் போது திடீரென சுகயீனமடைந்திருந்த நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

களியாட்ட நிகழ்வை ஏற்பாடு செய்த நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் பிரச்சார அதிகாரி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாத்துவையில் உள்ள தனியார் விருந்தகம் ஒன்றில் கடந்த சனிக்கிழமை இரவு இடம்பெற்ற களியாட்ட நிகழ்வின் போது திடீரென சுகயீனமடைந்த நான்கு பேர் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர்.

உயிரிழப்புக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என வாத்துவ பொலிஸார் தெரிவித்தனர்.

(Two suspects arrested four deaths Wadduwa night party tamil news)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

இறந்த குழந்தை மயானத்தில் இருந்து நாயின் உருவில் வந்த அதிசயம் : யாழில் மனதை நெகிழ வைக்கும் சம்பவம்
மன்னாரில் மீளவும் விடுதலைப் புலிகளாம்..!
UNP பிரதேச சபை தலைவர் முஸ்லிம் வர்த்தகரை அச்சுறுத்தும் வீடியோவை பார்வையிட்டார் ரணில்..!
புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னதாக சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : ஹம்பேகமுவவில் சம்பவம்
மகளை ஏற்றிச் சென்ற தந்தை உடல் சிதறி பலி : யாழில் சற்றுமுன்னர் சம்பவம்
சம்பந்தன், மாவையின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும் : தேசத்துரோக விசாரணையும் நடத்த வேண்டும்

Tamil News Group websites