பொருளாதரத்தில் பட்ட பெற்ற பெண்ணுக்கு வந்த சோதனை : விடை தெரியாமல் தத்தளித்த அவலம்

0
195
Turkey girl confused wheres is Great Wall of China tamil news

துருக்கி நாட்டை சேர்ந்த பெண்ணொருவர் ஒரு நிகழ்ச்சியில் சீன பெருஞ்சுவர் எங்கு உள்ளது என்ற கேள்விக்கு விடை தெரியாமல் திக்கு முக்காடி இரண்டு life line களை பயன்படுத்தி இறுதியல் விடையை கண்டு பிடித்தார் .பொருளாதரத்தில் பட்ட படிப்பை முடித்த பெண்ணுக்கு இந்த  ஒரு கேள்விக்கு விடை தெரியாதது எல்லோருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .(Turkey girl confused wheres is Great Wall of China tamil news)

துருக்கி நாட்டில் மில்லியனராக யார் விரும்புகிறீர்கள்? என்ற நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில், சூ ஆய்ஹான்(26) என்ற பெண் போட்டியாளர் கலந்து கொண்டார். இஸ்தான்புல் நகரைச் சேர்ந்த இவர் பொருளாதார பட்டப்படிப்பினை படித்தவர் ஆவார்.

இவரிடம் சீன பெருஞ்சுவர் எங்குள்ளது? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சீனா, இந்தியா, தென் கொரியா, ஜப்பான் என நான்கு விடைகள் தரப்பட்டன.

ஆனால், சற்று திகைத்த ஆய்ஹான் தனக்கு விடை தெரியும், ஆனால் அதனை உறுதிபடுத்திக் கொள்ள பார்வையாளர்களின் Lifeline-யை பயன்படுத்திக் கொள்ள விரும்புவதாக தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, 51 சதவிதம் பேர் சீனா என பதில் அளித்தனர். 4யில் ஒரு பங்கினர் இந்தியா என தெரிவித்தனர்.

இதனால் சற்று குழம்பிய ஆய்ஹான், இரண்டாவது Lifeline-ஐயும் பயன்படுத்த முடிவு செய்து, தனது நண்பரிடம் தொலைபேசியில் பேசி சீனா தான் பதில் என்பதை உறுதிபடுத்திக் கொண்டார்.

இதனால், அவர் போட்டியில் தொடர்ந்து விளையாடினார். இந்நிலையில், ஒரு எளிய கேள்விக்கு பதிலளிக்க 2 முறை Lifeline-களை ஆய்ஹான் பயன்படுத்தியதை ட்விட்டரில் பலரும் விமர்சித்தனர்.

ஆனால் இதுகுறித்து அவர் கூறுகையில், ‘எப்பொழுது தேவையோ அப்பொழுது எனது Lifeline-களை பயன்படுத்துவேன்’ என தெரிவித்தார். எனினும், அதற்கு அடுத்து கேட்கப்பட்ட புகழ் பெற்ற துருக்கி பாடலின் இசையமைப்பாளர் யார் என்ற கேள்விக்கு தவறான விடையளித்ததால், ஆய்ஹான் போட்டியில் இருந்து வெளியேறினார்.

tags ;- Turkey girl confused wheres is Great Wall of China tamil news
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
“என்னை இங்கு மட்டந்தட்டிய மாதிரி என் வாழ்க்கையில் யாருமே என்னை மட்டந்தட்டியது இல்லை “கண்ணீர் விட்டு கதறிய வைஷ்ணவி
13வயது சிறுமியை ஒரு இரவு கூட விட்டுவைக்காமல் உல்லாசம் அனுபவித்த மந்திரவாதி! கொடூரத்தின் உச்சம்.
இதுக்கெல்லாமா சண்டை பிடிப்பாங்க! வசமாக மாட்டிய மும்தாஜ்! கொந்தளித்த சென்றாயன்.
“லாரன்ஸ்! இதோ எடுத்துக்கோ இந்தக் கவர்ச்சிக் காணொளி உனக்குத்தான்!” மோசமான கவர்ச்சியில் ஸ்ரீரெட்டி.
இந்த டீஷர்ட்டை நீங்க துவைக்காதிங்க பாலாஜி நான் கொடுத்த முத்தம் அழிந்து விடும் : வைஷ்ணவி பாலாஜிக்கு கொடுத்த முத்தம்
படு பயங்கர கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட நாயகி : வைரல் புகைப்படம்
மனைவி இன்னொருவருடன் உல்லாசமாக இருந்ததை கணவன் நேரில் கண்டதால் வெட்கத்தில் தற்கொலை செய்து கொண்ட மனைவி

எமது ஏனைய தளங்கள்