போக்குவரத்தில் சிக்கல் இருந்தால் இந்த இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம்!

0
645

ரயில் ஊழியர்கள் முன்னெடுத்துவரும் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, போக்குவரத்தில் சிக்கல்களை முகம்கொடுப்பீர்களாயின், அதுதொடர்பில், 0117505555 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது. Train Strike Issues Special Complaint Number Announced Tamil News

பயணிகளின் நலன்கருதி, 6,000 பேருந்துகள் மேலதிக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனவென, இலங்கை ​போக்குவரத்துச் சபையின் தலைவர் ரமால் சிறிவர்தன தெரிவித்தார்.

இதேவேளை, ரயில்களில் பயணம் செய்வதற்கான பருவகால அட்டைகளை வைத்திருப்போர், அதனைப் பயன்படுத்தி பேருந்துகளில் பயணிக்கலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

இறந்த குழந்தை மயானத்தில் இருந்து நாயின் உருவில் வந்த அதிசயம் : யாழில் மனதை நெகிழ வைக்கும் சம்பவம்
மன்னாரில் மீளவும் விடுதலைப் புலிகளாம்..!
UNP பிரதேச சபை தலைவர் முஸ்லிம் வர்த்தகரை அச்சுறுத்தும் வீடியோவை பார்வையிட்டார் ரணில்..!
புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னதாக சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : ஹம்பேகமுவவில் சம்பவம்
மகளை ஏற்றிச் சென்ற தந்தை உடல் சிதறி பலி : யாழில் சற்றுமுன்னர் சம்பவம்
சம்பந்தன், மாவையின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும் : தேசத்துரோக விசாரணையும் நடத்த வேண்டும்

Tamil News Group websites